Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை ; ஜெயராம் மகள் திட்டவட்டம்

03 ஏப், 2020 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Actor-Jayarams-daughter-denied-acting-in-cinema

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தனது தந்தையை போலவே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஜெயராமின் மகள் மாளவிகாவும் கதாநாயகியாக களம் இறங்கப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.. சமீபத்தில் ஜெயராமும் அவரது மகளும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தது தான் இப்படி ஒரு செய்தி பரவுவதற்கு காரணம்..

ஆனால் இந்த செய்திக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில், “எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமே கொஞ்சமும் இல்லை. நான் வெளிநாட்டில் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான முதுகலை படிப்பை படித்து முடித்துள்ளேன். அது தொடர்பான மேலாளர் வேலைகளுக்கு தற்போது விண்ணப்பித்துள்ளேன்.. அதில் தான் எனது கவனத்தை செலுத்த போகிறேன்” என கூறியுள்ளார் மாளவிகா ஜெயராம். இவரது தாய் பார்வதியும் ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரீ-மேக் ஸ்டார் - டம்மி ஸ்டார் : விஜய் - மகேஷ்பாபு ரசிகர்கள் மோதல்ரீ-மேக் ஸ்டார் - டம்மி ஸ்டார் : விஜய் - ... ஆண்ட்ரியை திருமணம் செய்தது ஏன்? - ஸ்ரேயா ஆண்ட்ரியை திருமணம் செய்தது ஏன்? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05 ஏப், 2020 - 09:13 Report Abuse
skv srinivasankrishnaveni வாழ்த்துக்கள் மாளவிகா மோளே வேண்டாம் இந்த சினிஉலகம் பிரீட்மபோயிடும்
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
04 ஏப், 2020 - 12:12 Report Abuse
Raman Muthuswamy தனக்குப் பிடிச்ச ஏதாவது தொழில் செய்யட்டும் .. பாவம் விட்டு விடுங்கள்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஏப், 2020 - 23:44 Report Abuse
Ramesh R அழகாக இருக்கிறாள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04 ஏப், 2020 - 08:22Report Abuse
 Muruga Velஇக்கரைக்கு அக்கரை பச்சயா தான் தெரியும் ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in