Advertisement

சிறப்புச்செய்திகள்

படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் எடையை குறைத்த பூனம் பஜ்வா

03 ஏப், 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Poonam-Bajwa-reduced-weight

சேவல், தெனாவட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிகாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் நடிகை பூனம் பஜ்வா. தொடர்ச்சியாக படங்கள் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டதன் மூலம், சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி நடித்தார்.

இந்நிலையில், அவருடைய உடல் எடைக் கூடிக் கொண்டே போனது. அதுதான் தன்னுடைய சினிமா வாய்ப்புக்கு தடையாக இருப்பதாக நினைத்த பூனம், தன்னுடைய உடல் எடையை குறைத்ததோடு, கவர்ச்சி காட்டி, போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இருந்தபோதும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் வராததால் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாணவியருக்கு இலவச நாப்கின் : ஸ்ரீப்ரியா வேண்டுகோள்மாணவியருக்கு இலவச நாப்கின் : ... அஜய் தேவகனுக்கான வீடியோ : ஆர்ஆர்ஆர் குழு வருத்தம் அஜய் தேவகனுக்கான வீடியோ : ஆர்ஆர்ஆர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in