Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னாச்சு கீர்த்தி சுரேஷுக்கு?

02 ஏப், 2020 - 21:40 IST
எழுத்தின் அளவு:
what-happened--Keerthi-Suresh?

என்னாச்சு கீர்த்தி சுரேஷுக்கு?'கீர்த்தி சுரேஷா இது... ஏன் இப்படி அநியாயத்துக்கு உடல் மெலிந்திருக்கிறார்' என, அவரது ரசிகர்கள் கவலையுடன் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில், தன் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கீர்த்தி. அதைப் பார்த்துத் தான், ரசிகர்கள் இப்படி கவலை தெரிவித்துள்ளனர். மிஸ் இந்தியா தெலுங்கு படத்துக்காக, உடல் மெலிய வேண்டும் என, இயக்குனர் கூறியதால், கடுமையாக உடற்பயிற்சி செய்ததன் காரணமாக, இப்போது உடல் இளைத்து துரும்பு போல் காட்சி அளிக்கிறார் கீர்த்தி. 'கொழுக்... மொழுக்... என, இருந்தால் தானே கீர்த்திக்கு அழகு' என, புலம்புகின்றனர், அவரது ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சமூகத்தை காத்தால்... நாமும் பாதுகாப்பாக இருப்போம்!சமூகத்தை காத்தால்... நாமும் ... மாற்றம் மாற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raman Muthuswamy - Bangalore,இந்தியா
04 ஏப், 2020 - 12:09 Report Abuse
Raman Muthuswamy ஏங்க இப்படி பதறிப்போறீங்க ?? ரெண்டு பாட்டில் தண்ணி போட்டா உடம்பு ஊதிடுங்க
Rate this:
Sarvaan -  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2020 - 13:40 Report Abuse
Sarvaan iavlukku rasikarkalaaaa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in