Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்?

02 ஏப், 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
News-spreading-that-Keerthy-suresh-to-marry-soon

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்றவர். இவர் தற்போது, தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்ந்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்திக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. அவரது தந்தை சுரேஷ், கீர்த்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கு, கீர்த்தியை நிச்சயம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை. இதுபற்றி கீர்த்தி சுரேஷ் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பார்த்திபனின் 'போதை' ஐடியா!பார்த்திபனின் 'போதை' ஐடியா! வீட்டை விட்டு ஓடி, போதைக்கு அடிமையானேன் : கங்கனா வீட்டை விட்டு ஓடி, போதைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Raman Muthuswamy - Bangalore,இந்தியா
04 ஏப், 2020 - 12:00 Report Abuse
Raman Muthuswamy நடிகைகளின் சினிமா வாழ்க்கை வானவில் போன்றது .. 'ஒளி வீசும் வரை" சம்பாதிப்பது .. பிறகு குழந்தை-குட்டி-குடும்பம் தான் இல்லாவிட்டால் "அம்மா" வேடம் தான் கீர்த்தியின் தகப்பனார் சுரேஷ் கெட்டிக்காரர் .. புத்திசாலி
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04 ஏப், 2020 - 06:30 Report Abuse
 Muruga Vel நடிகைகள் பெரும்பாலும் தொழில் அதிபர்களையே மணக்கிறார்களே ..
Rate this:
Thavam - Jeddah,சவுதி அரேபியா
03 ஏப், 2020 - 21:45 Report Abuse
Thavam இதுவா இப்போதைக்கு முக்கியம். என்னடா உலகம் இது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in