Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் ஆகும் பிரசன்னா

02 ஏப், 2020 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Prasanna-to-turn-as-producer-soon

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் பலர் தயாரிப்பாளர்களாகவும் மாறி பல படங்களை எடுத்திருக்கிறார்கள். சிலர் சில படத் தயாரிப்பிற்குப் பிறகு மோசமான அனுபவங்களால் அதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் தொடர்ந்து அதை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

விஷால், விஷ்ணு விஷால், சிவகார்த்திகேயன், ஆர்யா என நடிகர்கள் டூ தயாரிப்பார்கள் வரிசையில் பலர் உள்ளார்கள். சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஓ மை கடவுளே' படத்தைக் கூட அதில் நடித்த அசோக் செல்வன் தயாரித்திருந்தார்.

இப்போது அந்த வரிசையில் நடிகர் பிரசன்னாவும் இணைய உள்ளார். நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது ஒரு ரசிகர் 'கண்ட நாள் முதல் 2' வருமா, தயாரிப்பாளர் ஆவீர்களா என்று கேட்டதற்கு, 'அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, வாழ்த்துங்கள்,” என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.

விரைவில் பிரசன்னாவையும் தயாரிப்பாளராகப் பார்க்கலாம். முதல் படமாக 'கண்ட நாள் முதல்' படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பதை அறிவிப்பு வரும் போது தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா நிதி : எஸ்பிபியின் புதிய இசை முயற்சிகொரோனா நிதி : எஸ்பிபியின் புதிய இசை ... விஸ்வரூபம் எடுக்கும் முன்னணி நடிகர்களின் அமைதி விஸ்வரூபம் எடுக்கும் முன்னணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Indhuindian - Chennai,இந்தியா
03 ஏப், 2020 - 14:48 Report Abuse
Indhuindian ....பிடிக்க ஆரம்பித்துவிட்டது
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
02 ஏப், 2020 - 13:43 Report Abuse
s.rajagopalan இந்த நேரத்தில் எதற்கய்யா இந்த விஷ பரீக்ஷை ? சினேகா ....உஷார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in