Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா நிதி : எஸ்பிபியின் புதிய இசை முயற்சி

02 ஏப், 2020 - 11:29 IST
எழுத்தின் அளவு:
SPBs-new-innovation-for-collecting-fund-to-Corona

உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிப் போய் உள்ளது. ஒவ்வொரு நாடும் அதை சமாளிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இருக்கும் நிதிகளை கொட்டிக் கொடுத்தாவது கொரோனாவை சீக்கிரமே விரட்ட முடியுமா என பலர் யோசித்து வருகின்றனர்.

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் 5 லட்சம் வரை அவர் நிதி திரட்டியுள்ளாராம். 100 ரூபாய் என்பது குறைவான தொகையாக இருந்தாலும், அனைவருமே நிதி அளிக்க முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் நிர்ணயித்துள்ளாராம். அதற்கு மேலும் கொடுப்பவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார்.

அவருடைய இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மத வழிபாட்டுக்காக கூடி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்மத வழிபாட்டுக்காக கூடி குழப்பம் ... தயாரிப்பாளர் ஆகும் பிரசன்னா தயாரிப்பாளர் ஆகும் பிரசன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

karutthu - nainital,இந்தியா
03 ஏப், 2020 - 12:06 Report Abuse
karutthu எஸ் பீ பீ அவர்களின் நல்ல முயற்சி .அவர் பாடிய முதல் பாடலான ஆயிரம் நிலவே வா என்ற பாட்டிலிருந்து தொடங்கட்டும் ....... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு .எஸ் பீ பீ . அது போலவே இளைய ராஜாவும் முயற்சி எடுத்து ஒரு கணிசமான தொகையை தமிழக முதல்வரின் CMPRF க்கு உதவட்டும் .
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
03 ஏப், 2020 - 22:24Report Abuse
ranjanஇளையராஜா இதட்கும் ராயேல்ட்டி கேட்பார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in