Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனுக்கு முடி வெட்டிவிட்ட இயக்குனர்

01 ஏப், 2020 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Director-Gaurav-turn-as-hair-cutter-for-his-son

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பல தொழிலகள் பாதிக்கப்பட்டுள்ளன. சலூன் கடைக்கு கூட சென்று முடி வெட்ட முடியாத சுழல். இந்நிலையில், தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற படங்களை இயக்கிய கவுரவ், தனது மகனுக்கு தானே முடியை வித்தியாசமான முறையில் வெட்டி உள்ளார். இந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவுரவ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டிஅமலாபாலை வம்புக்கு இழுத்த ... வனிதாவை கலாய்த்த நெட்டிசன்கள் வனிதாவை கலாய்த்த நெட்டிசன்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
03 ஏப், 2020 - 12:39 Report Abuse
vijay இதையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியா எடுத்துக்கொண்டு பெரிசா கண்டுக்ககூடாது. ஒருவேளை இவர் மாதிரி ஆட்கள் தாங்கள் குடி இருக்கும் பகுதிகளில் ஏழை மக்களுக்கு, சாலை துப்புரவு தொழிலார்களுக்கு சிறு உதவிகள் செய்தால் அதை செய்தியா போடுங்க, எங்களை போன்றோருக்கு அது ஒரு ஊக்கத்தை கொடுக்கும். இப்படியே போனால், சலூனுக்கு போகாமல் சுயமா முகச்சவரம் செய்வதையும் சமூகவலைத்தள பக்கங்களில் வெளி இடுவார்கள், அதையும் ""செமயா பண்ணியிருக்கார்' என்று ஒரு கூட்டம் ட்வீட் செய்து ஷேர் செய்யும். என்ன உலகமய்யா இது/
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03 ஏப், 2020 - 03:47 Report Abuse
 nicolethomson செமயா பண்ணியிருக்காரூ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in