Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் - அமலா பால் விலகியது ஏன் ?

01 ஏப், 2020 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-replied-why-she-did-not-act-in-Ponniyin-Selvan

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'.

இப்படம் ஆரம்பமாவதற்கு முன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. அவர்களில் ஒருவர் தான் அமலாபால். அந்தப் படத்தில் நடிக்க வேண்டாமென விலகியது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“எல்லாரும் எல்லா படத்திலும் நடித்துவிட முடியாது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் தந்த கதாபாத்திரத்தில் என்னால் நியாயமாக நடித்திருக்க முடியாது. எனக்குப் பொருத்தமில்லாத, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு என நினைத்தேன். அப்படி நடித்திருந்தால் பின்னர் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அவரது படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆத்திரம்!ஆத்திரம்! இந்த ஆண்டில் தமிழ்ப் படம் - பூஜா ஹெக்டே இந்த ஆண்டில் தமிழ்ப் படம் - பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raman Muthuswamy - Bangalore,இந்தியா
04 ஏப், 2020 - 12:16 Report Abuse
Raman Muthuswamy "நிறைய ஆடை-அணிகலன்கள்" எல்லாம் போட்ட வேஷமாக இருக்கும் எனவே அமலாவுக்கு விருப்பம் இல்லை ??
Rate this:
01 ஏப், 2020 - 14:24 Report Abuse
கணபதி இப்படம் மாபெரும் தோல்விப்படமாக அமைய உள்ளது. யாருமே பொருத்தமில்லை. அற்புதமான கதையை சிதைக்கப் போகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in