Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண அறிவிப்பு வரும் - ஜுவாலா கட்டா

31 மார், 2020 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Soon-good-news-will-come-about-Visnu-and-jwalla

தமிழ் நடிகர் விஷ்ணு விஷால், ஐதராபாத்தைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிக்கிறார். விஷ்ணு விஷால் இதற்கு முன் திருணமாகி விவாகரத்தானவர். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் விஷ்ணு, ஜுவாலா சில நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட பிறகுதான் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அடிக்கடி இருவரும் ஜோடியாக பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அப்படி வெளியான ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்ய, 20 பேரை தன் டுவிட்டரில் பிளாக் செய்தார் விஷ்ணு விஷால்.

இதனிடையே சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில், தனக்கும் விஷ்ணுவுக்கும் திருமணம் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு சரியான சமயத்தில் வரும் என தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு விஷ்ணு விஷால் அவருடைய நீண்ட கால காதலியான ரஜினியைத் திருமணம் செய்தார். 2017ல் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 2018ல் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வீடியோ காலிங்-ல் பிஸியாக இருக்கும் நடிகர், நடிகைகள்வீடியோ காலிங்-ல் பிஸியாக இருக்கும் ... கடைசியாக கிச்சனுக்குள் நுழைந்த ஆண்ட்ரியா கடைசியாக கிச்சனுக்குள் நுழைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

man -  ( Posted via: Dinamalar Android App )
31 மார், 2020 - 14:28 Report Abuse
man LIFE HA VAYA THERIYATHAVAN AVAN NEWS WASTE OF TIME
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in