Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் காயத்ரி

31 மார், 2020 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-to-pair-with-Prabhudeva

ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ரொமான்டிக் திரில்லர் படம் பகீரா. இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

பகீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அவர்களில் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் ஒரு ஹீரோயினாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் நடுவுல சொஞ்சம் பக்கத காணோம், புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்திரி பகீரா படத்தில் இணைந்துள்ளார். மற்றொரு ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மிதுனின் குவாரன்டைன் லவ்வர்!மீரா மிதுனின் குவாரன்டைன் லவ்வர்! இணையதளத்தில் வைரலாகும் விஜய் மகள் படம் இணையதளத்தில் வைரலாகும் விஜய் மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in