Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா தனிமை: காதலரை பிரிந்து தவிக்கும் பிரபல நடிகை

31 மார், 2020 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Saranyas-love-feeling

சண்முகராஜ் இயக்கத்தில் வெளியான ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி எனும் படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த படத்திற்கு பிறகு தனியார் செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சரண்யா, ராகுல் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சரண்யா வீட்டில் தான் இருக்கிறார்.

இந்நிலையில் ராகுலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, "இந்த பிறவியை கடந்திட நீ போதுமே.. உன் தோளில் மீண்டும் சாய்ந்திட இந்த ஊரடங்கு முடியும் வரை காத்திருக்க முடியவில்லை", என குறிப்பிட்டுள்ளார். கூடவே கொரோனா சமயத்தில் காதல் நினைவுகள் என ஹேஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியுள்ளார் சரண்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் எப்படிப்பட்டவர்? ஹன்சிகா பதில்விஜய் எப்படிப்பட்டவர்? ஹன்சிகா பதில் மீரா மிதுனின் குவாரன்டைன் லவ்வர்! மீரா மிதுனின் குவாரன்டைன் லவ்வர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in