Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போருக்கு ஆயுதமின்றி வீரர்களை அனுப்புவதா? -கமல் டுவீட்

30 மார், 2020 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Kamal-tweet-about-medical-equipment-insufficient

கொரோனா வைரஸ்க்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிலையில், தங்கள் உயிரையே பணயம் வைத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து அவர் ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார்.

அதில், போருக்கு ஆயுதமின்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான மருத்துவ உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் வீட்டில் சுகாதாரத்துறை சோதனைவிஜய் வீட்டில் சுகாதாரத்துறை சோதனை ஆதங்கம்! ஆதங்கம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

LAX - Trichy,இந்தியா
31 மார், 2020 - 13:10 Report Abuse
LAX இனியவன், அப்போ ஓட்டு போட்டவங்க கேட்டா.. உடனே சப்ளை பண்ணிடுவாரா..? இல்ல யாருக்காவது வெட்டி வக்காலத்து வாங்கறதயே வேலயா வெச்சிருக்கறது, நல்ல எண்ணத்துல இல்ல.. அவங்கள கவர்ந்து அவங்க ஓட்டுக்களை வாங்கணுங்கற எண்ணத்துல தானா..?
Rate this:
LAX - Trichy,இந்தியா
31 மார், 2020 - 13:06 Report Abuse
LAX குறை சொல்லத் தெரிந்தவர்களுக்கு வழி சொல்லத் தெரியாது..
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31 மார், 2020 - 11:55 Report Abuse
Rafi நல்ல பதிவு, நான் ஏற்கனவே எச்சரிக்கையாக பதிவிட்டுள்ளேன், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, அவர்களின் சேவை இப்போது மிக அவசியம், அதே நேரத்தில் அவர்களுக்கான தற்காப்பு சாதனங்கள் வழங்க வேண்டும்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
31 மார், 2020 - 11:41 Report Abuse
Sridhar நன்கொடை கொடு என்றால் வரி கட்டுகிறேன் என்று ஒதுங்கும் பேடிகளுக்கு குறை கூற மட்டும் வாய் கிழியும்.
Rate this:
Kannan Iyer - Bangalore,இந்தியா
31 மார், 2020 - 08:23 Report Abuse
Kannan Iyer வீட்டில் உட்கார்ந்து குறை சொல்வதே முறை போலும் குறை சொல்லி பேர் வாங்கிய காலம் போய் வெகு நாளாயிற்று என்பதை உணர வேண்டும் குறைந்த பட்சம் அக்ஷய் குமார் உதாரணத்தை பின் பற்றலாம்
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in