Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

108 ஆம்புலன்ஸ் டிரைவரை பாராட்டிய கமல்

30 மார், 2020 - 18:44 IST
எழுத்தின் அளவு:
Kamal-congrats-Ambulance-driver-Pandidurai

ஸ்ரீவில்லிபுத்துரைச்சேர்ந்த பாண்டித்துரை என்ற இளைஞர், கொரானா நோயால் பாதிக்கப்பட்டர்களை சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரை பெற்றோர் வேலையை விட்டு வருமாறு அழைத்தும் அவர் செல்ல மறுத்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரையை பாராட்டி உள்ளார். டுவிட்டரில் அவர், ''108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கை நாயகன். இவர் போன்ற தன்னலம் பார்க்காது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள்தான் நம் தேசத்தை இயக்குபவர்கள். பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும்போதும் நாடு என்னவாகும்? என்று கேட்கும் அந்த மனம்தான் கடவுள்''. என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தொகுப்பாளினி ரம்யாவின் உருக்கமான பதிவுதொகுப்பாளினி ரம்யாவின் உருக்கமான ... விஜய் வீட்டில் சுகாதாரத்துறை சோதனை விஜய் வீட்டில் சுகாதாரத்துறை சோதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

காவல்காரன்: சுடலை இவனுக்கு இதெல்லாம் எழுதி கொடுக்கிறவனை முதலில் கண்டுபிடித்து செய்ய வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in