Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொந்த ஊரில் கிருமி நாசினி தெளிக்கும் நடிகர் விமல்

30 மார், 2020 - 09:18 IST
எழுத்தின் அளவு:
Actor-Vimal-spraying-sanitizer-in-his-own-village

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இருக்கின்றனர். இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் வீட்டில் முடக்கப்பட்டிருக்கின்றனர்.

நாடு முழுவதும் வீதிகள் தோறும், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர். அரசின் உள்ளாட்சித் துறை இதில் தீவிரமாக இருக்கிறது. சில சமூக அமைப்புகளும் இந்த கிருமி நாசினி மூலம் நோய்த் தொற்று இருக்காமல் இருக்க பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில், தன்னுடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பை கிராமத்துக்குச் சென்ற நடிகர் விமல், ஊர் இளைஞர்களோடு சேர்ந்து, ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் ஒரு இயந்திரத்தை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு, கிருமி நாசினி தெளித்து வருகிறார். கூடவே, கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இவரின் இந்த முயற்சியை, பன்னாங்கொம்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
பாடகி கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு; மீண்டும் உறுதியானது!பாடகி கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு; ... யாரும் என்னை தனிமைப்படுத்தச் சொல்லவில்லை: கவுதமி யாரும் என்னை தனிமைப்படுத்தச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

S.Ganesan - Hosur,இந்தியா
02 ஏப், 2020 - 09:03 Report Abuse
S.Ganesan பில்ட் அப்போ பீலாவோ , நல்லது செய்யணும் என்று தோன்றியதற்கு வாழ்த்துக்கள் விமல்.
Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
01 ஏப், 2020 - 15:52 Report Abuse
V Gopalan Of course, his service is appreciated and he did not do only for the cine families. He did in his native to rescue from the Carona virus. God bless him.
Rate this:
kadavul - Chennai,இந்தியா
31 மார், 2020 - 20:55 Report Abuse
kadavul அவனவன் துண்டை காணோம் துணியக் காணோம்ம்னு இருக்கும் போது தைரியமாக இந்த விழிப்புணர்வை செய்யும் விமலுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
31 மார், 2020 - 19:43 Report Abuse
Bhaskaran எல்லாம் ஒரு விளம்பரம் தான்
Rate this:
konanki - Chennai,இந்தியா
31 மார், 2020 - 10:03 Report Abuse
konanki ஊட்ல உக்காந்து புரியாத டீவிட் போடற குருப் மத்தியில் விழிப்புணர்வை வீதியில் ஏற்படுத்தும் விமல் பாராட்டுக்கள்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in