Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் கட்டாயம் வெட்கப்படுவார் ; குஷ்பு காட்டம்

30 மார், 2020 - 09:06 IST
எழுத்தின் அளவு:
Kushboo-angry-over-Ajith-fans

பொதுவாகவே இக்கட்டான நேரங்களில் உதவி செய்பவர்களை விட, உதவி செய்கின்றவர்களை விமர்சிக்கும் மன நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனரோ என்கிற சந்தேகம் ஏற்படவே செய்கிறது.. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பெப்ஸி தொழிலாளர் அமைப்பு சினிமா நட்சத்திரங்களிடம் நிதி திரட்டி வருகிறது.. அந்தவகையில் தானும் தனது கணவர் சுந்தர்.சியும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளதாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

உடனே விஜய் தமிழன் என்கிற பெயரில் அஜித் ரசிகன் என தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு நபர், “அப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு எதும் செய்ய மாட்டிங்க, கூத்தாடி கூத்தாடிக்கு தானா கொடுத்து உதவுவார்கள்” என குஷ்புவின் உதவியை விமர்சித்து இருந்தார். இதனால் காட்டமான குஷ்பு, “உன்னைப்போன்ற ஒரு நபரை ரசிகர் என சொல்லிக் கொள்வதற்கு அஜித் நிச்சயம் வெட்கப்படுவார்” .என பதிலளித்துள்ளார்.

அஜித் ரசிகனாக இருப்பவர் விஜய் பற்றி வேண்டுமானால் விமர்சிப்பரே தவிர, மொத்தமாக சினிமா நபர்கள் பற்றி விமர்சிப்பாரா என்கிற சந்தேகம் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை பார்க்கும்போதே எழுகிறது... அதுமட்டுமல்ல ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அடாத செயல்களுக்கு எல்லாம் அஜித் எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சில ரசிகர்கள் குஷ்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
துாக்கம்!துாக்கம்! பாடகி கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு; மீண்டும் உறுதியானது! பாடகி கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
31 மார், 2020 - 20:59 Report Abuse
Subramaniyam Veeranathan நம் நாடே கொரோனாவில் அவதிப்படும்பொது தனிமைப்படுத்தி சினிமாத்துறைக்கு மட்டும் உதவிசெய்வது எந்தவிதத்தில் ஞாயம். கூத்தாடி கூத்தடிக்குமட்டும் உதவினால் வேறு என்னவென்று கூறுவார்கள்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
31 மார், 2020 - 16:38 Report Abuse
Endrum Indian தோல் காமி பணம் பண்ணு தொழிலில் வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் இருக்கவே இருக்கக்கூடாது வங்காள முஸ்லீம் தமிழ் அரசியல் நடிகையே
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
31 மார், 2020 - 14:52 Report Abuse
siriyaar வெக்கப்படுவர்களுக்கு சினிமாவில் என்ன வேலை
Rate this:
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
31 மார், 2020 - 14:12 Report Abuse
Lawrence Ron கேட்ட கேள்விக்கு உன்னிடம் பதில் இருக்கா இல்லையா ? ..அதை சாமானியன் கேட்டதாக எண்ணி பதில் சொல்லவேண்டியது தானே ...கேள்வி கேட்க ரசிகராகத்தான் இருக்கவேண்டிய சட்டம் இருக்க ? என்ன ப்ரோப் அஜித் ரசிகர்
Rate this:
sathiya - Tamil Nadu,இந்தியா
31 மார், 2020 - 09:35 Report Abuse
sathiya Mrs. Kusboo statement 100% are correct. As a Real ajith kumar fan will never ever give any bullshit message again to any good peoples are bad peoples. Also ajith never ever support are follow fans.. He already clearly mention to all no need any fans. Just watch movie and entertain over.... So Kushoo mam & Kasthoori will understand dont care any ajith fans ..
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in