Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால்

28 மார், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-go-to-her-childhood

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 80களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'ராமாயணம்' தொடரை இன்று முதல் மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளார்கள். அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் அது. இன்றைய பல இளம் சினிமா பிரபலங்களும் அந்தக் காலத்தில் சிறு வயதில் அதை ரசித்துப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.

நடிகை காஜல் அகர்வால், “என்னுடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. ராமாயணம் மற்றும் மகாபாரம் ஆகியவற்றை தூர்தர்ஷனில் குடும்பத்துடன் ரசித்துப் பார்ப்போம். ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களது வழக்கமான திட்டம் அது. அது மீண்டும் ஒளிபரப்பாவது மகிழ்ச்சி. இந்திய இதிகாசங்களைப் பற்றிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு இது,” என்று தெரிவித்துள்ளார்.

தூர்தர்ஷனில் காலை 9 மற்றும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அது மட்டுமல்லாது, டிடி பாரதி சேனலில் நண்பகல் 12 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in