Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கிறார்கள் : மதுமிதா பீலிங்ஸ்

27 மார், 2020 - 21:52 IST
எழுத்தின் அளவு:
Corona---Madhumithas-advice

கொரானா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பல நடிகைகளும் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் விசுவின் மறைவுக்கு கொரானா வைரஸ் காரணமாக இறுதி சடங்கில் நிறையபேர் கலந்து கொள்ள முடியவில்லை. இது திரையுலகினருக்கு பெரிய வருத்தமான விசயம். இயற்கையாக மரணமடைந்த விசு அவர்களுக்கே அந்த நிலை என்றால், கொரானாவில் மரண மடைந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். கொரானாவினால் இறந்தவரின் உடம்பை ஒரு பாலித்தீன் பையில் வைத்து அடைத்து ஒரு மீட்டர் வீதம் ஒரு நான்கு பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள். அதையடுத்து ஒரு பள்ளம் தோண்டி அதை போட்டு மூடி விடுவார்கள்.

இந்தியாவில் யாராவது உறவினர்கள் இறந்தால் அவர்கள் மேல் விழுந்து அழுவோம். ஆனால் கொரானாவினால் இறந்தால் அப்படி எதுவுமே செய்ய முடியாது. அதனால் இந்த கொரானா வைரஸின் கொடுமையை உணர்ந்து அனைவருமே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய பேருக்கு கொரானாவைப் பற்றிய புரிதல் இல்லை. இதை நான் வீடியோவில் வெளியிட்டால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கையை அறுத்துக் கெண்டு தற்கொலை செய்ய முயற்சி எடுத்த உனக்கு இதை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் இப்போது விவாதிக்க நேரமில்லை. கொரானாவில் இருந்து அனைவருமே மீண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். தயவு செய்து அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மதுமிதா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
பெப்சிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 1 லட்சம் நிதிபெப்சிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 1 ... போலீஸ் - பொதுமக்கள் இருவர் மீதும் தவறு உள்ளது : வரலட்சுமி போலீஸ் - பொதுமக்கள் இருவர் மீதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Aarif - Syd,ஆஸ்திரேலியா
31 மார், 2020 - 12:04 Report Abuse
Aarif My dear people kindly ignore all actor and actress because they know only acting For money they will do any thing everything If we stop watch movie all will come to road for begging job because they don't want to work for monthly salary Thanks for my People those not watching movies
Rate this:
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
30 மார், 2020 - 07:19 Report Abuse
Naagarazan Ramaswamy எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ஆதலால் நடிகை சொல்வதை கேட்கலாம்
Rate this:
chinnathambi - chennai,இந்தியா
29 மார், 2020 - 16:45 Report Abuse
chinnathambi ஒருவரின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கும் அவரின் முந்தைய செயலுக்கும் முடிச்சு போடும் நபர்களை பற்றி நீங்கள் கவலை படாதீங்க உங்களின் உண்மையான உணர்ச்சியை நான் மதிக்கிறேன்.
Rate this:
chander - qatar,கத்தார்
29 மார், 2020 - 09:22 Report Abuse
chander நீங்கள் திறமையான நடிகை நகைசுவை கலந்த நடிப்பு திறன் உங்களிடம் உள்ளது
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
29 மார், 2020 - 05:32 Report Abuse
meenakshisundaram இங்கே எதற்கு நடைக்கை ஒருவரின் உடல் அமைப்பை கேலி செய்ய வேண்டும் ,ஆடுவதை பார்க்கத்தான் போறீங்களா?அறிவுள்ளவர்கள் நல்லவற்றை பார்க்க வேண்டுமே தவிர நல்ல கருத்துக்களை கண்டிப்பது தெளிவான சிந்தனை அல்ல .
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in