Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தூர்தர்ஷனில் ராமானந்த் சாகரின் 'ராமாயணம்' மறு ஒளிபரப்பு

27 மார், 2020 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Doordarshan-again-telecasting-ramayana

1987ம் ஆண்டு அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்பை ஆரம்பித்து 1988 முடிந்த டிவி தொடர் 'ராமாயணம்'. ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான, 78 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர்.

ராமர் கதாபாத்திரத்தில் அருண்கோவில், சீதா கதாபாத்திரத்தில் துபிகா, அனுமன் கதாபாத்திரத்தில் தாரா சிங், ராவணன் ஆக அரவிந்த் திரிவேதி நடித்திருந்தனர்.

தற்போது கொரானாவால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அத் தொடரை தூர்தர்ஷனில் நாளை முதல் மீண்டும் மறுஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்.

இது குறித்த அறிவிப்பை தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். நாளை மார்ச் 28ம் தேதி காலை 9 மணிக்கு முதல் எபிசோடும், இரவு 9 மணிக்கு இரண்டாவது எபிசோடும் ஒளிபரப்பாகும்.

'ராமாயணம்' போலவே 1988ல் ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரையும் மறு ஒளிபரப்பு செய்யும் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலியைக் கிண்டலடித்த ஜுனியர் என்டிஆர்ராஜமவுலியைக் கிண்டலடித்த ஜுனியர் ... தியேட்டர்களை திறக்க ஆரம்பிக்கும் சீனா தியேட்டர்களை திறக்க ஆரம்பிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

kalyanasundaram - ottawa,கனடா
28 மார், 2020 - 16:21 Report Abuse
kalyanasundaram SUPERB BROAD
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28 மார், 2020 - 16:15 Report Abuse
skv srinivasankrishnaveni நல்ல உருப்படியான விஷயம் வரவேற்கிறோம் இன்ருகண்டுமகிழ்ந்தேன் தூர்தர்ஷம்பதி சாணல் லே மகாபாரதமும் இன்னிலேந்துவரது இந்தகடும்கோடை லே வீட்டுலேஅடஞ்சிக்கிடக்கும் எங்களுக்கு நன்னாயிருப்படியான பொழுதுபோக்கு பிள்ளைகளையும் கண்டு ரசிக்கவைக்கவும் குப்பை சினிமாப்பாடல்களை கேட்டால் அவா மனசும் கேவலமாயிடும் ப்ளீஸ் எல்லாக்குழந்தைகளையும் ரசிக்க வைக்கவும் அநேகமா எல்லாப்பிள்ளைகளும் ரசிக்கும் ஹிந்திலே வரும் வசங்களை ஆங்கிலமலேயும் சப் டாய் ட்டில்லே யம் போட்டால் அவாளும் கட்டாயம் என்ஜய் பண்ணமுடியும்
Rate this:
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
28 மார், 2020 - 07:15 Report Abuse
Naagarazan Ramaswamy நாசக்கிருமிகள் அழிந்து நல்ல வளமான எண்ணங்கள் வளரட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Rate this:
Ranjan -  ( Posted via: Dinamalar Android App )
27 மார், 2020 - 20:04 Report Abuse
Ranjan நல்ல யோசனை கண்டிப்பாக பார்க்க வேண்டிய சீரியல்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27 மார், 2020 - 18:12 Report Abuse
 Muruga Vel முப்பது ஆண்டுகளில் தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது ..இந்த தொடர் வெளிவந்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என கருதி அன்றைய தினம் இரவு இரண்டாம் முறையாக ஒளிபரப்பப்பட்டது..அந்த அளவு பிரபலமா இருந்த சீரியல் இன்றைய கால கட்டத்தில் எடுபடுமா என்பது சந்தேகம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in