Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொன்னா கேட்க மாட்டீங்களா: பேபி மானஸ்வி கோபம்

27 மார், 2020 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Baby-Manasvi-angry-video

காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. சினிமாவில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார். கொரோனா தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது, மக்கள் வெளியில் சுற்றுவது குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

"உங்களுக்கு எல்லாம் ஒருமுறை சொன்னா புரியாதா? வெளியே போகாம வீட்டில் இருந்தால் தான் என்ன? நீங்க இப்படி செய்வதால் கொரோனா பாதிப்பு நீண்டுகொண்டே போகும்" என ஆதங்கப்பட்டுள்ளார் இந்த குட்டி பாப்பா.

மானஸ்வியின் கோபம் நியாயமானது தான் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பயம் நல்லது: கவின் உருக்கமான பதிவுபயம் நல்லது: கவின் உருக்கமான பதிவு ராஜமவுலியைக் கிண்டலடித்த ஜுனியர் என்டிஆர் ராஜமவுலியைக் கிண்டலடித்த ஜுனியர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

28 மார், 2020 - 03:07 Report Abuse
சந்தோஷ் என்ன அடுத்த படத்துல chance வேணும், விஜய் tv super சிங்கர் ஜூனியர் ல chance வேணும் அதானே..
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
27 மார், 2020 - 15:14 Report Abuse
முதல் தமிழன் இதெல்லாம் ஒரு நடிப்பு. இந்த பொண்ணு அப்பா மற்றும் அம்மா செஞ்ச வேலை. ரொம்ப ஓவர்.
Rate this:
27 மார், 2020 - 13:10 Report Abuse
Muruga K Tamilnadu நீயெல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு பொதுமக்கள் ஒன்றும் கெட்டு போகல பாப்பா. மக்கள் முடிந்தளவு வெளியில் வருவதை தவிர்கின்றனர், இது தான் கள நிலவரம். நீ இந்த வாட்சப் வீடியோவ அதிகம் பார்பீங்க போல,அதையும் "நாம் தமிழர் பாய்ஸ் " போடும் வீடியோவையும் பார்ப்பதை தவிர்க்கவும். அது மூளைக்கும், மனதிற்கு நல்லது. இதுக்கெல்லாம் அந்த கொரோனா தான் காரணம்.
Rate this:
27 மார், 2020 - 20:56Report Abuse
Ethan Hunt.தள்ளி போய் விளையாடு பாப்பா.நீ நினைக்கிற அளவுக்கு நாங்க கிடையாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in