Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பயம் நல்லது: கவின் உருக்கமான பதிவு

27 மார், 2020 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Kavin-awareness-about-Corona

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தங்களது கருத்துகளை நடிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். நடிகர் பிக் பாஸ் கவின் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு நெருக்கமானவர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது எனும் பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இந்த பயம் நல்லது தான். அது நிச்சயம் தொடர வேண்டும்.

அதேசமயம் தேவையில்லாத பயம் நமக்கு கூடாது. இதுபோன்ற பல இக்கட்டான நேரங்களில் நாம் ஒற்றுபட்டு இருந்திருக்கிறோம். அதேபோல் இம்முறையும் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வீட்டிலேயே இருந்தபடி நமது உதவிகளை செய்வோம்.

நமது பாதுகாப்பிற்காக ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை நேசிப்போம். அவர்களுக்காக கடவுளிடம் பிராத்திப்போம்", என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரௌபதியால் எனக்கு லாபம் இல்லை: மோகன்.ஜிதிரௌபதியால் எனக்கு லாபம் இல்லை: ... சொன்னா கேட்க மாட்டீங்களா: பேபி மானஸ்வி கோபம் சொன்னா கேட்க மாட்டீங்களா: பேபி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
29 மார், 2020 - 03:41 Report Abuse
LAX எப்பவும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சவாரியை விரும்பும் ஆள்.. இதிலுமா.. ஐயே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in