Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நோ ஸ்வீட்ஸ் - ஒன்லி இளையராஜா: மரகதமணி

27 மார், 2020 - 10:34 IST
எழுத்தின் அளவு:
No-sweets,-only-Ilayaraja-songs-says-Keeravani

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்குத் தற்போது இசையமைத்து வருகிறார். முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் இளையராஜாவின் ரசிகராக இருக்கிறார்.

கொரோனா காரணமாக பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நேரத்தில் அவருடைய வீடியோ பதிவு ஒன்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. “ஸ்வீட் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி குறையும் என யாரோ சொல்லி இருக்கிறார்கள். அதனால ஸ்வீட் சாப்பிடாதீங்க. அதுக்குப் பதிலா இளையராஜா சாரோட பாட்டைக் கேட்டால், அவ்வளவு ஸ்வீட்டா அமைஞ்சி நமக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்,” என சொல்லிவிட்டு தேனே தென்பாண்டி மீனே... என்ற உதய கீதம் படப் பாடலைப் பாடிக் காட்டியுள்ளார்.

வீட்டில் இருக்கும் பலரும், திரைப்படங்களைப் பார்ப்பதும், இளையராஜா பாடல்களைக் கேட்பதுமாக தங்களது நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவுக்கு 4 கோடி நிதி: நிஜ ஹீரோவான பிரபாஸ்கொரோனாவுக்கு 4 கோடி நிதி: நிஜ ஹீரோவான ... தாமதம் என்னை துரத்துகிறது: வசந்தபாலனின் அங்காடி தெரு நினைவுகள் தாமதம் என்னை துரத்துகிறது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in