Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது - கமல்

26 மார், 2020 - 20:21 IST
எழுத்தின் அளவு:
we-have-to-move-on-next-stage-says-Kamal

கொரோனா தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், தொடர்ந்து தனது கருத்துக்களையும், விழிப்புணர்வுகளையும் சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்து வருகிறார். இந்த கொடிய நோயை தடுக்க நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல் வௌியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ''வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது''. என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பாதிப்பு - ஆடம்பரமின்றி திருமணம்: மணிகண்டன் ஆச்சாரிகொரோனா பாதிப்பு - ஆடம்பரமின்றி ... நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

27 மார், 2020 - 13:38 Report Abuse
chandran, pudhucherry சரி.. அடுத்து யார கட்டம் கட்டியிருக்க
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27 மார், 2020 - 09:51 Report Abuse
அம்பி ஐயர் அடுத்த கட்டம்னா.... கொரானோவுக்கு அடுத்தகட்டமா.... சினிமா மாதிரியே என்ன பேசுறோம்னே தெரியாம புரியாம பேசிக்கிட்டிருக்காரு.... இந்த ஆளு....வீட்டை ஆஸ்பிடலா மாத்துறாராம்.... ... ஏன் இவுருகிட்ட இல்லாத காசா.... ஆழ்வார்பேட்டையில இருக்குற ஏழைகளுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்ல..... இவரைப்போன்றோர் அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட வேண்டியவர்கள்....
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
27 மார், 2020 - 09:28 Report Abuse
Nallavan Nallavan அடுத்தடுத்த கட்டத்துக்கு விரைவில் கொண்டு செல்வதில் மன்னன் ..... மன்மதலீலை திரைப்படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் ....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
27 மார், 2020 - 09:02 Report Abuse
Bhaskaran அடுத்த கட்டம் என்ன ஐயா கூட்டமா கும்மியடிக்கணுமா
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
27 மார், 2020 - 07:45 Report Abuse
NATARAJAN இருக்கச்சொல்லுங்கள்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in