Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா!

26 மார், 2020 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Andrea-in-Vetrimaran-film

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை ஆன்ட்ரியா. தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார்.

வடசென்னை படத்தைத் தொடர்ந்து ஆன்ட்ரியாவுடன் ஏற்பட்ட நட்பால், இந்தப் படத்தை தயாரிக்க வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்குச் செல்ல முடிவெடுத்திருந்த படக் குழு கொரோனா அச்சத்தால், படபிடிப்பைத் தள்ளி வைத்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அசுரன் பட வெற்றியை அடுத்து, நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பணிகளையும், சூர்யாவின் வாடிவாசல் பட வேலைகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் வெற்றிமாறன். இந்த இரு படங்களுக்கிடையே, ஆன்ட்ரியா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க வெற்றி மாறன் முடிவெடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் வரவேற்பு எப்படி ?'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் ... குடும்பமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்: ஸ்ருதிஹாசன் குடும்பமே தனிமைப்படுத்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

26 மார், 2020 - 20:06 Report Abuse
jeya kumar Vettrimaranudan Andria.. Thats good title.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in