Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அம்மாவுடன் நாக சவுரியா உறுகாய் தயாரிப்பு

26 மார், 2020 - 19:27 IST
எழுத்தின் அளவு:
Naga-Chourya-making-pickles-with-his-mother

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களையும் தயாரித்து, தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர் - -நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சவுரியா, தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும், இதை அப்படியே வீடியோ எடுத்து, அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் சங்கம் வெளியிட்ட 9 கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள்இயக்குனர் சங்கம் வெளியிட்ட 9 கொரோனா ... கொரோனா அச்சுறுத்தல்: ஆடம்பர திருமணத்தை ரத்து செய்த நிதின் கொரோனா அச்சுறுத்தல்: ஆடம்பர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Muruga Vel - Mumbai,இந்தியா
29 மார், 2020 - 17:17 Report Abuse
 Muruga Vel பானிபூரி கடை வெச்சிருந்தாரோ என்னமோ ..பழக்க தோஷத்துல கையால கலக்கறாரே …. அதுக்கப்புறம் டாய்லெட் போனா என்னாகும்னு நினைக்கவே பயமா இருக்கு ..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29 மார், 2020 - 16:23 Report Abuse
skv srinivasankrishnaveni உவே வெறும்கைகளால் கிளறினால் ஊறுகாய் கேட்டுகாளான் வந்துரும் தெரியாதோ உருட்டுலேகரண்டிகளே இல்லியா மரக்கரண்டியால் கிளறினால் நன்னாயிருக்கும்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29 மார், 2020 - 12:53 Report Abuse
Ramesh R வெறும் கைய்களால் ?? நோய் பரவும்
Rate this:
Girija - Chennai,இந்தியா
29 மார், 2020 - 00:13 Report Abuse
Girija வெறும் கைகளில் ? கோல்டி காரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in