Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நித்தியானந்தா வழிக்கு மாறிய பிரியா பவானிசங்கர்

26 மார், 2020 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Priya-change-to-nithayanandha-way

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் ரசிகர்களை குஷியாக்க, இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் செசன் ஒன்றை நேற்று நடத்தினார்.

அப்போது ரசிகர் ஒருவர், எதிர்மறையான விஷயங்களில் இருந்து தப்பிப்பது எப்படி என பிரியாவிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரியா, "நெகட்டிவிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை நின்று கவனித்து ரியாக்ட் செய்யக் கூடாது. என்றாவது ஒருநாள் உலகம் உங்களை ஏற்றுக்கொள்ளும்", என கூறினார்.

கூடவே நித்தியானந்தாவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "இந்த உலகத்துக்கு உங்களை பின்தொடர்வதை தவிர வேறு வழியே இல்லை", என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
21 நாளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுத்த சாக்ஷி21 நாளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ... கேலி செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த மஞ்சிமா மோகன் கேலி செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

S.Ganesan - Hosur,இந்தியா
28 மார், 2020 - 21:49 Report Abuse
S.Ganesan தலைப்பை பார்த்து விட்டு நான் கூட ஏதோ இந்தம்மா நித்யானந்தா போல ஆசிரமம் ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தேன். குசும்பு
Rate this:
Somiah M - chennai,இந்தியா
28 மார், 2020 - 17:51 Report Abuse
Somiah M அதிகம் படித்த மூஞ்சுறு கழனி பானைக்குள் விழுந்த கதையாக இருக்கிறதே .
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27 மார், 2020 - 18:19 Report Abuse
Sanny என்னம்மா இப்படி சொல்லிவிட்டீங்க, நித்தியானந்தாவை தவிர வேறு ஆம்பளைங்க இந்தியாவில் கிடையாதா? நித்தியானந்தா என்றால் ஆன்மிகம் என்ற பொருள் அல்ல, ஆண்மை என்றே தவறான நோக்கத்துடன் மக்கள் பார்க்கிறார்கள்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
27 மார், 2020 - 12:08 Report Abuse
s.rajagopalan திருந்த விருப்பமில்லாத கேஸ் ....நாசமா போகட்டும் ...நமக்கென்ன ....?
Rate this:
Guna - Chennai,இந்தியா
27 மார், 2020 - 08:18 Report Abuse
Guna நித்தியானந்தாவிடம் எதைப்பின்பற்ற ? ஏன் வேறு நல்ல வழி எதுவும் கண்ணுக்கு தெரியலையா ? இந்த தலைமுறையை என்ன சொல்லி திருத்த ?
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
27 மார், 2020 - 19:57Report Abuse
VELAN Sநித்யானந்தா ரொம்ப நேரம் செய்வாராமே . எதை என்று நீங்கள் கேட்டால் நான் சொல்லுவேன் யோகாசனத்தை என்று, அதனால்தான் இந்த லேடி நித்தியை பின் தொடர போறாங்களாம் ....
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
29 மார், 2020 - 13:38Report Abuse
Fastrackஅந்த காலத்தில் சாமி ஊர்வலம் வரும்போது தீவட்டி ஏந்தி சிலர் வருவார்கள் ..அந்த வெளிச்சத்தில் தான் சாமியின் அழகை பார்க்க முடியும் ..நீங்கள் அந்த வகையறாவோ .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in