Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து உதவிய நடிகை ரோஜா!

26 மார், 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Roja-help-tendency


ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியி இடம்பெற்றுள்ள நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக தனது நகரி தொகுதிக்கு சென்றிருக்கிறார் ரோஜா.

அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை என்றதும், உடனே தனது காரில் அந்த பெண்ணை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றதும் உடனே தனது காரை அனுப்பி கர்ப்பிணிக்கு ரோஜா உதவி செய்த தகவல் வெளியானதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த ராம்சரண், 70 லட்சம் உதவிஅப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு ... கொரோனா - ரித்விகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ! கொரோனா - ரித்விகா வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
28 மார், 2020 - 01:09 Report Abuse
LAX சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமே அரசாங்கத்தையும் போலீஸையும் குறை கூறிக்கொண்டு ஹீரோயிசம் காட்டுவார்கள்.. அவர்களுக்கு கைப்பாவையாக்கப்படும் ஹீரோயின்களே நிஜ வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஹீரோவாக ஜொலிக்கின்றனர்.. பாராட்டுக்கள் ரோஜா.. மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26 மார், 2020 - 17:25 Report Abuse
Endrum Indian தன் சொந்த தொகுதிக்கு இந்த சிறு உதவி செய்ததுக்கு இவ்வளவு டப்பா அடிக்கணுமா?????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in