Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த ராம்சரண், 70 லட்சம் உதவி

26 மார், 2020 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Ramcharan-joints-in-Twitter-also-donates-Rs.70-lakhs

கொரானோ வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இக்கட்டனா சூழலைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு பிரபலங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சினிமா பிரபலங்கள் பெப்ஸி தொழிலாளர் அமைப்பு மற்றும் நடிகர் சங்கத்தினருக்கு உதவி செய்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர்கள் மத்திய அரசு மற்றும் தெலங்கானா, ஆந்திரா அரசுகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மொத்தமாக 2 கோடி உதவியை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் நடிகர் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் 70 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இன்றுதான் அவர் டுவிட்டரில் புதிய கணக்கைத் தொடங்கினார். தன்னுடைய முதல் பதிவாக இந்த உதவியை அவர் அறிவித்துள்ளார். நேற்றுதான் நடிகர் சிரஞ்சிவி டுவிட்டருக்குள் வந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம்சரணும் தற்போது டுவிட்டருக்குள் வந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வீட்டைவிட்டு வெளியில் வருவது கொலை குற்றத்திற்கு சமம்: அர்ஜுன்வீட்டைவிட்டு வெளியில் வருவது கொலை ... கர்ப்பிணிக்கு தனது காரை  கொடுத்து உதவிய நடிகை ரோஜா! கர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s t rajan - chennai,இந்தியா
26 மார், 2020 - 14:38 Report Abuse
s t rajan நம்ப நட்சத்திரங்கள் இவர்களிடம் இருந்து ரொம்ப தள்ளியிருக்கிறார்களே ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in