Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி கணேஷ் 10 லட்சம் நிதி

26 மார், 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Isari-Ganesh-donates-Rs.10-lakhs-to-Nadigar-Sangam

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19ந் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்களும், துணை நடிகர், நடிகைகளும் வேலை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தினக்கூலி பணியாளர்கள். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று முன்னணி நடிகர், நடிகைகள் பெப்சி அமைப்புக்கு நிதியும், அரசியும் வழங்கி வருகிறார்கள்.
111
இதேபோல வேலை இன்றி தவிக்கும் துணை நடிகர், நடிகைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நமது சங்கத்தைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேயப் பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் வேலை வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவருகிறது. எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும். அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும்.

இந்த அறிக்கையை தொடர்ந்து முதல் நபராக ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அமைச்சருக்கு சேனிட்டரி கேன்  பரிசளித்த பார்த்திபன்அமைச்சருக்கு சேனிட்டரி கேன் ... இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்து இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vilambaram - Pudukottai,இந்தியா
26 மார், 2020 - 16:43 Report Abuse
vilambaram வெறும் பத்து லட்சத்துக்கே இந்த பார்வையா மக்கள் பயந்துருவாய்ங்களா இல்லையா ஏம்பா கேசரி ஏன் இப்படி பார்க்குற ஓஹோ அந்த விஷால் பய மனசுல நெனச்சுக்கிட்டு பாக்குறியோ
Rate this:
vilambaram - Pudukottai,இந்தியா
26 மார், 2020 - 16:26 Report Abuse
vilambaram சபாஷ் பாராட்டுக்கள், ஆனா முதல் நபரா எப்படி ? அது தான் ஏற்கனவே அகரம் சூப்பர் நட்சத்திரம் சேது இப்படி பலர், ஓஹோ அவிக எல்லாம் பெப்சி, ஐசரி கோகோ கோலாவா எப்படியோ நல்லது செய்தா சரி
Rate this:
NTK ஆரோக்கிய ராஜ், சேலம் மாவட்டம் வெறும் பத்து லட்சம் தானா? ஏன் ஒரு பத்து கோடி கொடு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in