Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைச்சருக்கு சேனிட்டரி கேன் பரிசளித்த பார்த்திபன்

26 மார், 2020 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Parthban-met-Minister-Vijaya-Baskar

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் எதையும் புதுமையாக செய்கிறவர். நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த அவர், அவரின் பணியை பாராட்டி அவருக்கு 5 லிட்டர் சேனிட்டைர் கேனை பரிசாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் கடமையை செவ்வனே செய்வதற்காக அவரைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சேனிட்டைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகு கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.

இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி தரத்தில் படம் பார்க்க முடியாதுஇணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி ... துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி கணேஷ் 10 லட்சம் நிதி துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27 மார், 2020 - 18:28 Report Abuse
J.V. Iyer பார்த்திபனின் குசும்புத்தனத்திற்கு குறைவில்லை. ஐயோ பாவம் அமைச்சர். ஏதோ நிதி கொடுக்க வருகிறார் என்று நினைத்திருப்பார்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
27 மார், 2020 - 08:56 Report Abuse
Bhaskaran கருணாநிதி இருந்தவரை அவரது அல்லக்கை இவன்
Rate this:
vilambaram - Pudukottai,இந்தியா
26 மார், 2020 - 16:39 Report Abuse
vilambaram ஏ தமிழக மக்களின் சார்பா உன்னைய தேர்ந்து எடுத்தது யாருப்பா ?
Rate this:
vilambaram - Pudukottai,இந்தியா
26 மார், 2020 - 16:37 Report Abuse
vilambaram ஏ பழைய பாதை செம கலாய், இதை விட சிறப்பு கலாய் பரிசு வேறு யாரும் கொடுத்து இருக்க முடியாது. வெச்சு செய்யுறது இது தானா
Rate this:
vilambaram - Pudukottai,இந்தியா
26 மார், 2020 - 16:20 Report Abuse
vilambaram நாட்டுல எம்புட்டு வேலை கெடக்கு, வீணா போன விளம்பர பிரியர்களுக்கு நேரத்தை வீணாக்காதே அப்புறம் மின்னல் வேகம் அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in