Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊரடங்கை செயல்படுத்துவது எப்படி?: பிரதமர், முதல்வருக்கு நீரவ்ஷா யோசனை

26 மார், 2020 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Nirav-Shah-advices-how-to-success-curfew

தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. இவர் தற்போது நடைமுறையில் இருக்கும் மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி என்பது பற்றி பிரதமர் மற்றும் முதல்வருக்கு சில யோசனைகளை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர், முதல்வருக்கு டேக் செய்து வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தயவுசெய்து பெட்ரோல் பங்க்குகளை மூடுங்கள். சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, பணம் எடுத்துச் செல்வதை அனுமதிக்கக் கூடாது. எல்லா வகையான தவணைகளும், பணம் செலுத்தும் முறைகளும், சம்பளங்களும் முடக்கப்பட வேண்டும். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அத்தியாவசியத் தேவைகள் அல்லாத அலுவலகங்களுக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தயவுசெய்து துண்டிக்க வேண்டும். பொருளாதார முடக்கமும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்களை நெட்டிசன்கள் பின்னூட்டத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
10வது ஆண்டைக் கடக்கும் 'அங்காடித் தெரு'10வது ஆண்டைக் கடக்கும் 'அங்காடித் ... இணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி தரத்தில் படம் பார்க்க முடியாது இணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

madhavan rajan - trichy,இந்தியா
28 மார், 2020 - 12:33 Report Abuse
madhavan rajan ஒருவிதத்தில் அவர் கூறியது சரிதான். இந்தியாவில் கையை முறுக்காமல் யாரும் வேலை செய்வதில்லை.
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
27 மார், 2020 - 15:24 Report Abuse
raghavan நல்ல வேளை நிறைய பேசல..
Rate this:
S.Navaneethakannan - Chennai,இந்தியா
27 மார், 2020 - 11:45 Report Abuse
S.Navaneethakannan மக்கள் அடங்காவிட்டால் நோயினால் சாவதைவிட சில எஸ்ட்ரீம் நடவடிக்கைகள் அவசியமே.
Rate this:
venkatan - Puducherry,இந்தியா
27 மார், 2020 - 10:51 Report Abuse
venkatan Non scientific and absurd...
Rate this:
இந்தியன் கோட்சே எங்கிருந்த இவருக்கு இப்படி ஒரு ஐடியா வருது?.. இவர் பேச்சு கொரோனா கிருமியை விட மோசமாக இருக்கிறது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27 மார், 2020 - 13:46Report Abuse
 Muruga Velதாடியும் மீசையும் அசுத்தமா இருக்கே .. ப்ளேடு வாங்கி சவரம் பண்ண வசதி இல்லாதவரா .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in