Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா - நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி

26 மார், 2020 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Corona-relief-fund---Pawan-kalyan-donate-Rs.2-crore

உலகம் முழுவதும் பரவி வரும் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கிற்கு மக்கள் அனைவரும் வரவேற்பு அளித்து அதைப் பின்பற்றி வருகின்றனர். மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல நிறுவனங்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் , பிரமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி தருவதாக அறிவித்துள்ளார். இதுதவிர ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி என மொத்தமாக ரூ.2 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

“பிரதமரது முன்மாதிரியான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமை, கொரானோ தொற்றிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றும்” என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வேகாதது!வேகாதது! 10வது ஆண்டைக் கடக்கும் 'அங்காடித் தெரு' 10வது ஆண்டைக் கடக்கும் 'அங்காடித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
26 மார், 2020 - 17:33 Report Abuse
Endrum Indian நம்ம முஸ்லீம் ஹாசன் கிறிஸ்து விஜய் பிராம்மண கிறிஸ்து அஜீத் ஒன்னும் கொடுக்கல்லியா???
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
26 மார், 2020 - 16:58 Report Abuse
VELAN S அது இருக்கட்டுமுங்க , நிதி கொடுப்பதற்கு இவ்வளவு பணம் ஏது. இதெல்ல்லாம் சரி இல்லிங்கோ . எனக்கு இனமும் இருபத்தி ஐந்து லட்சம் இருந்தால் அக்கடா என்று வீட்டில் இருந்து விடுவேன் , அப்புறம் சமயம் கிடைக்கும் போது சோசியல் சர்வீஸ் செய்வேன் . ஆனாக்க , அதுக்கு வழி இல்லாமல் , அந்த இருபத்தி ஐந்து லட்சம் சம்பாதிக்க வீதி வீதியா அலைகிறேன் , என்னை யாருங்க கவனிக்கிறது , அப்பு சொல்லுங்க அப்பு , நான் என்ன பண்றது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in