'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
சசிகுமார் நாயகனாக நடித்த படங்கள் பல, வெளிவர தயாராக உள்ளன. இதனால், அடுத்து ஒரு படத்தை இயக்க, அவரே திட்டமிட்டுள்ளார். இதற்காக, நடிகர் விஜய்க்கு, சசிகுமார் கதை கூற, விஜய்க்கு பிடித்துவிட்டது. ஆகவே, விரைவில் சசிகுமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.