Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் சிவராஜ்குமார்

25 மார், 2020 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Asuran-to-remade-in-Kannadam

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்கிற நாவலையே வெற்றிமாறன் படமாக இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றியும் எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய இந்த கதையும் இந்தப்படத்தின் ரீமேக்கிற்கான வரவேற்பை அதிகரித்தது. அந்தவகையில் தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் இதன் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார் நடிக்க விரும்புவதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. கன்னடத்தில் சவாரி, பிரித்வி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ஜேக்கப் வர்கீஸ் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம். இயக்குனர் வெற்றிமாறனே இந்தப்படத்தை கன்னடத்தில் தயாரிக்க இருக்கிறாராம். இந்த கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சமூகமான சூழல் திரும்பியதும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் பேச இதுவா நேரம்...! - கமலுக்கு இயக்குனர் அறிவுரைஅரசியல் பேச இதுவா நேரம்...! - கமலுக்கு ... வேட்டையாடு விளையாடு 2: மீண்டும் இணையும் கமல் - கவுதம் மேனன் வேட்டையாடு விளையாடு 2: மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kirukalgal - Chennai,இந்தியா
26 மார், 2020 - 01:33 Report Abuse
kirukalgal ஏ காசு பணம் அப்புறம் பார்க்கலாம், பொது மக்களுக்கு உதவுங்கப்பா, முக்கியமாக, ஏழை எளியோர், சாலை ஓரம் ஆதரவு அற்ற நமது சக மனிதர்களுக்கு, நானும் இங்கு அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்... நன்றி பல கோடி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in