Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் பேச இதுவா நேரம்...! - கமலுக்கு இயக்குனர் அறிவுரை

25 மார், 2020 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Director-advice-to-actor-kamalhaasan

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதுகுறித்து கமல், சமூகவலைதளத்தில், ‛‛உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்கு பசியாற்றுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறு தொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவிட்டார்.

கொடூரமான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கையும் கூட, அரசியலுக்காக நடிகர் கமல் விமர்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கவுரவ், ‛‛அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஒட்டுமொத்த ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம். உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதைத்தான் செய்கிறேன்" என அறிவுரை வழங்கி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா: என் வீட்டை மருத்துவமனையாக்க தயார் - கமல்கொரோனா: என் வீட்டை மருத்துவமனையாக்க ... ‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் சிவராஜ்குமார் ‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

Covim-20 - Soriyaar land,இந்தியா
27 மார், 2020 - 12:53 Report Abuse
Covim-20 கமலன்  கண்டபடி உளறுவதில் இன்னொரு சீமான்...  
Rate this:
Ray - Chennai,இந்தியா
27 மார், 2020 - 07:21 Report Abuse
Ray kavravarkal solratha kelunga
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26 மார், 2020 - 17:32 Report Abuse
 nicolethomson அருமையான பதிவு கவுரவ் என்ற இந்தியணெ வாழ்த்துக்கள்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26 மார், 2020 - 13:28 Report Abuse
Sridhar இவனுக்கு என்ன நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
Rate this:
gurubala - chennai,இந்தியா
26 மார், 2020 - 12:28 Report Abuse
gurubala கிரேட் கௌரவ் சார்
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in