Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆச்சார்யா - சிரஞ்சீவிக்கு ஜோடி: உறுதிப்படுத்திய காஜல்

25 மார், 2020 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Kajal-confirmed-acting-with-Chiranjeevi-film

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படம் ஆச்சார்யா. இதனை கொரட்டலா சிவா இயக்குகிறார். சிரஞ்சீவி மகன் ராமன் சரண் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முதலில் சிரஞ்சிவி ஜோடியாக ரெஜினா நடிப்பதாக இருந்தது. பின்னர் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு த்ரிஷா படத்தில் இருந்து விலகினார். சொன்ன கதை வேறு எடுக்க திட்டமிட்டிருக்கும் கதை வேறு அந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இல்லாததால் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

த்ரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் காஜல் அகர்வால் இதனை உறுதி செய்துள்ளார். தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்.

"தெலுங்கில் எனது அடுத்த படம் ஆச்சார்யா. சிரஞ்சீவியுடன் நடிக்கிறேன். தமிழில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் சினாமிகா படத்தில் நடிக்கிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. நிலமை சீரான பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

காஜல் அவர்வால் இதற்கு முன் கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியஸ் தெரியாமல் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன்சீரியஸ் தெரியாமல் இருக்கிறார்கள்: ... கொஞ்ச நேரம் வெயிலில் நில்லுங்க: ரகுல் ப்ரீத்தி சிங் அறிவுரை கொஞ்ச நேரம் வெயிலில் நில்லுங்க: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in