Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு மத்தியிலும் அஜித் ரசிகர்கள் - கஸ்தூரி மீண்டும் டிஷ்யும் டிஷ்யும்

25 மார், 2020 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Kasthuri---Ajith-fans-fight

நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்களாகவே மோதல் இருக்கிறது. அடிக்கடி அவர்கள் கஸ்தூரியை வம்புக்கிழுப்பதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களுக்கும், கஸ்தூரிக்கும் மீண்டும் கடுமையான மோதல் இருந்து வந்தது. அதனால் கடுப்படைந்த கஸ்தூரி, காட்டமான ஒரு பதிவைப் போட்டு அஜித் ரசிகர்களைத் திட்டியுள்ளார்.

“ஊரையே மூடிட்டாங்க, இந்த #dirtyajithfans லூசுங்க வாயை மூடாது போல. என்ன வேணா சொல்லிக்குங்கடா. நான் என் அறக்கட்டளையில் இருக்கற 60 குடும்பங்களுக்கு மூணு வாரத்துக்கு சோத்துக்கு வழி பண்ண ஓடுறேன். No time for nonsense. Everybody be safe. 21 days !!!!.” என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு 7 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டருக்கு வந்த சிரஞ்சீவிடுவிட்டருக்கு வந்த சிரஞ்சீவி அனைத்துப் படங்களும் தள்ளிப் போகும்? அனைத்துப் படங்களும் தள்ளிப் போகும்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Charles - Burnaby,கனடா
29 மார், 2020 - 02:10 Report Abuse
Charles நல்ல காரியம் தான். அனால் சோற்றுக்கு என்ற சொல்லை உபயோகிக்காமல் உணவுக்காக என்று எழுதியிருக்கலாமே நீங்கள் செய்யும் தியாகத்தை உயர்வாக சொன்னால் அதை வாங்கும் மக்களையும் மரியாதையாக சொல்லியிருக்கலாம்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27 மார், 2020 - 04:24 Report Abuse
J.V. Iyer நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை களைத்து பலவருடங்கள் ஆகிவிட்டன.அஜித் அவர்கள் பெயரை இழுப்பது இந்த பெண்மணிக்கு உகந்தது அல்ல. திமிர் தான். வேறு என்ன?
Rate this:
LAX - Trichy,இந்தியா
26 மார், 2020 - 07:42 Report Abuse
LAX உண்மைதான் கஸ்தூரி.. சில ஜென்மங்கள் (நிஜமாகவே அஜித் குமார் Fans தானா என சந்தேகம் எழுகிறது) தங்கள் id/பெயரையே அஜித்/தல?? Fans என்று வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில், நாம் இடும் பதிவுகளுக்கு அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பதில்/கேள்விகளைப் பதிவிடுகின்றனர்.. ஒவ்வொரு வலைதள பக்கங்களின் Admin என்ன செய்கிறார்கள்..? இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை பொதுவெளியில், குறிப்பாக பெண்களிடத்தில் உபயோகிப்பதற்கு சென்ஸாரே கிடையாதா..? அப்படியேதும் நடவடிக்கை இல்லாத நிலையில் நாம்தான் அதுபோன்ற ஈன பிறவிகளைப் புறம் தள்ளிச் செல்லவேண்டியிருக்கிறது.. கஸ்தூரி, உங்க சிறப்பான (சேவைப்) பணிகளுக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in