Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படித்தவர்களும் செய்வது வேதனை: சாந்தனு

24 மார், 2020 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Corona---Shanthanu-advice

இந்தியாவிலும் கால்பதித்துள்ள கொரோனா, தமிழகத்திலும் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இன்னும் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மக்கள் வெளியே வர வேண்டாம் என சொல்லியும் சிலர் அதை மறி செயல்படுகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் நடிகர் சாந்தனு கூறுகையில், “மக்களே வெளியில் சுற்றுவதை நிறுத்துங்கள். கொரோனா நம்மளை தாக்காது என நினைக்க வேண்டாம். இடைவெளி விட்டு நிற்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். பீடா, பானிபூரி கடைகளில் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகின்றது. போலீஸ் தடியடி நடத்துவதை நாம் தவிர்க்கலாம். உங்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கும் பிரச்சினை தான். படிப்பறிவில்லாதவர்கள், தினக்கூலிகள் இதை செய்தால் ஆச்சர்யமில்லை, ஆனால் அதிகம் படித்தவர்களே இப்படி செய்வது தான் வேதனை. தயவு செய்து வீட்டில் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
முடிவை தளர்த்திய காஜல் அகர்வால்!முடிவை தளர்த்திய காஜல் அகர்வால்! கொரோனா - பார்த்திபன் தரும் யோசனை கொரோனா - பார்த்திபன் தரும் யோசனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25 மார், 2020 - 09:59 Report Abuse
அசோக்ராஜ் அறிவுரை சொல்ல இவன்தான் தகுதியானவன்.
Rate this:
pakiya -  ( Posted via: Dinamalar Android App )
25 மார், 2020 - 09:40 Report Abuse
pakiya jobless jack
Rate this:
Sridhar - Chennai,இந்தியா
25 மார், 2020 - 09:10 Report Abuse
Sridhar படித்ததால் அறிவு பெற்றவர்கள் ஆயிரம் உண்டு? பாடம் படிக்காத மேதைகள் பாரினில் உண்டு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in