Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நட்டி நடராஜை திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

21 மார், 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Fan-trolled---Natraj--Reply

சிபிராஜ் நாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் வால்டர். இந்த படத்தில் டாக்டர் வேடத்தில் இவர் நடித்திருந்தார். அந்த படத்தில், ‛‛நாயும் நரியும் பாக்க ஒரே மாதிரி இருக்கும். நாயா நரியான்னு கண்டுபிடிக்கிறதுதான்டா வாழ்க்கை. சிங்கத்துக்கு பலத்த சோதிக்காத. சோதிக்க கடவுளா இருக்கனும்'' என்று டயலாக் பேசுவார் நடராஜ். இதை தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர். இதையடுத்து, ஒரு டுவீட்டில், ‛‛என்னை திட்டித் தீர்த்தமைக்கு நன்றி. எனது பதிவில் யாரையும் தவறாக பேசவில்லை. என் முகம் தெரியாதவர்கள் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டுவது அநாகரீகம். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் விலகலாம். உங்கள் நல்ல நோக்கம் தழைத்தோங்க வாழ்த்துக்கள்‛‛ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவும்.... நீலாம்பரியும்...!கொரோனாவும்.... நீலாம்பரியும்...! பப்புகுட்டிக்கு குட்டி பப்புகுட்டி வந்தாச்சு! பப்புகுட்டிக்கு குட்டி பப்புகுட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 மார், 2020 - 04:39 Report Abuse
 nicolethomson மிகவும் கண்ணியம் வாய்ந்த வார்த்தைகள் ஆனா கழக கண்மணிகளோ , பாலைவன வந்தேறிகளிடமோ கண்ணியம் எதிர்பார்க்க முடியுமா?
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
22 மார், 2020 - 20:33 Report Abuse
Siva ஏதோ என் முன்னோர் செய்த புண்ணியமோ என்னமோ... அரசு அலுவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனது 55 வயது வரையிலும் மிகவும் சொற்பமான சம்பவம்.... ஓம் நமசிவாய........
Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
22 மார், 2020 - 13:14 Report Abuse
Suman மிகவும் கன்ணியமாக நட்ராஜ் பதில் அளித்துள்ளார்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 மார், 2020 - 12:07 Report Abuse
Natarajan Ramanathan இவர் சொல்வது உண்மைதானே? அரசு அலுவலகங்களில் பணி செய்பவர்களில் யார் திறமையில் வந்தவர்கள், யார் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் என்பதை மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடமுடியுமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in