Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிர்பயாவுக்கு கிடைச்சுருச்சு.. பொள்ளாச்சி என்னாச்சு? - கார்த்தி

20 மார், 2020 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Karthi-tweet-about-nirbaya-and-asking-pollachi-case

டில்லியை உலுக்கிய நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் ஒருவழியாக தூக்கிலிடப்பட்டனர். இதை பலரும் வரவேற்றுள்ளனர். நடிகர் கார்த்தி சமூகவலைதளத்தில், "கடைசியாக 8 ஆண்டுகள் கழித்து நீதி வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கிலும் எப்போது நீதி கிடைக்கும். ஏற்கனவே ஓராண்டு கடந்துவிட்டது. இதில் இருந்து நாம் கற்ற பாடத்தை மறக்க மாட்டோம் என நம்புகிறோம் பாதுகாப்பாக இருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
அம்மா வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை: மீனாஅம்மா வேடத்தில் நடிக்க விருப்பம் ... வழக்கறிஞர்! வழக்கறிஞர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

VIDHURAN - chennai,இந்தியா
22 மார், 2020 - 18:37 Report Abuse
VIDHURAN நிர்பயாவுக்கு நீதி கிடைச்சாச்சு பொள்ளாச்சிக்கு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை ஏனென்றால் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் உயிரைவிட குற்றவாளிகளின் உயிருக்கு ஜீவகாருண்யம் பேசும் ஆட்கள் அதிகம் தெலுங்கானா போலீஸ்தான் சரிப்பட்டு வரும்.
Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22 மார், 2020 - 10:12 Report Abuse
D.Ambujavalli நிர்பயாவும் பொள்ளாச்சியும் ஒண்ணா ? எத்தனை பெரும் புள்ளிகள், பெருந்தலைகளைக் காப்பாற்றி ஆக வேண்டும்? அதற்கு ஏழு வருஷம் என்றால், இது முடிய எழுபது ஆகாதா? எத்தனை குற்றவாளிகள் , வக்கீல்கள், நீதிபதிகள் அதற்குள் 'போய் சேர்ந்து 'விடுவார்களோ ? எத்தனை முறை அடியைப் பிடிடா என்று தொடங்க வேண்டுமோ ?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 மார், 2020 - 10:06 Report Abuse
skv srinivasankrishnaveni அந்தக்கம்மினாட்டிகளெல்லாம் ஜாலியா சுத்தின்னு இருக்கானுகலாமா பொதுமக்களே ப்ளீஸ் உங்க கைலே ஆம்பட்டால் போட்டு தள்ளுங்களேன் இந்த நாசமாபோனநாய்களெல்லாம் உசுரோட இருந்தால் நாட்டுக்கே அவமானம் அசிங்கம் ப்ளீஸ் புண்ணியமாபோவட்டும் இந்தநல்லகாரியம் ஏவா செய்தாலும் உலகமே அவாளைபாராட்டும்
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
22 மார், 2020 - 19:48Report Abuse
சாண்டில்யன்சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி உள்ளே தள்ளிடுவாங்க நாசமாய் போனது அந்த நாய்களில்லே அப்பாவி பொண்ணுங்கதாங்க...
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21 மார், 2020 - 22:12 Report Abuse
Ramesh R இவர் ரொம்ப சுத்தம் .... எங்களுக்கு கதை தெரியும்
Rate this:
sam - Alaska,யூ.எஸ்.ஏ
21 மார், 2020 - 18:54 Report Abuse
sam They are already out of jail and now freely roeming outside ..
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in