சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இதில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் வரவேற்பை பெறவும் தவறவில்லை.. இந்த விழாவில் மனித நேயம் மற்றும் தமிழக அரசியல் குறித்து இருவரும் சிறப்பாக பேசியதாக குறிப்பிட்டுள்ள பிரபல மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி, மலையாளிகள் இவர்கள் இருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். விஜய்யுடன் மெர்சல் படத்திலும் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களிலும் ஹரீஷ் பெராடி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.