Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து மதத்தை பார்த்து சிரித்தவர்கள், இப்போது சிந்திக்கிறார்கள்: பிரணிதா ‛நச்' பதிவு

20 மார், 2020 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Corona---Pranitha-about-Hindu-religions-culture

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சுத்தம், சுகாதாரத்திற்கு புகழ்பெற்ற ஐரோப்பிய நாடுகளில் தான் இது அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் மிக குறைவு. இதற்கு காரணம் நம் வாழ்க்கை முறை. இதை பலரும் தற்போது பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பிரணிதாவின் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: இந்துக்கள் கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம் சொன்னதை பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் இந்துக்கள் கைகளையும், கால்களையும் கழுவி சென்றதை பார்த்து சிரித்தார்கள். விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.

இந்துக்கள் சைவ உணவை மட்டும் சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள். யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. மாறாக சிந்திக்கிறார்கள். இந்த பழக்கம் தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.

இவ்வாறு பிரணிதா எழுதியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரணிதா, தமிழில் உதயன், சகுனி, மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (78) கருத்தைப் பதிவு செய்ய
பிரதமரின் சுய ஊரடங்கு - பாலிவுட் பிரபலங்கள் வரவேற்பு, பாராட்டுபிரதமரின் சுய ஊரடங்கு - பாலிவுட் ... இந்தியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகைக்கு கொரோனா பாதிப்பு இந்தியாவை சேர்ந்த ஹாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (78)

Lion Drsekar - Chennai ,இந்தியா
22 மார், 2020 - 16:07 Report Abuse
Lion Drsekar இன்றைக்கு நாட்டை மட்டும் அல்ல இந்திய கலாச்சாரத்தையும் கூறுவதற்கு ஒன்று அரசியல் அல்லது சினிமாதான் , இன்றைக்காவது மக்களுக்கு இந்த செய்தியை சேர்த்த ஊடகங்கள் மற்றும் தினமலருக்கு நன்றி, மகா பெரியவர் என்று அனைவராலும் கூறப்படக்கூடியவர் கடைசி மூச்சு வரை கூறிவந்தது இதுதான், மேலே படவேண்டாம், தள்ளி நில்லுங்கள், கைகால்களைக் கழுவுங்கள் , மற்றவர்களிடம் பேசும்போது கையை வாய் பொத்திய வண்ணம் இன்னமும் பலப்பல, ஆனால் சுயமரியாதை , தன்மானம், மனிதன் முன் எல்ல்லோரும் சமம், நாம் எதற்க்காக வாய்பொத்தி தூரத்தில் இருந்து பேசவேண்டும்.... இன்னமும் பலப்பல, ஆனால் இன்றைக்கு அனைத்துமே வைரஸ் கிருமிகள் அண்டாமல் இருக்க இனி அன்றாடம் செய்யப்படவேண்டிய ஒன்று என்ற விஞ்ஞானத்தை உணர்ந்தார்கள்,இந்த கருத்தையும் உணர்த்துவதற்கு சான்றோர்களால் முடியவில்லை, சினிமாவினால் முடிந்ததற்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21 மார், 2020 - 22:14 Report Abuse
Ramesh R என்ன சொன்னாலும் இனிமேல் சான்ஸ் கிடைக்காதுங்க
Rate this:
shan - jammu and kashmir,இந்தியா
21 மார், 2020 - 18:02 Report Abuse
shan sariyaga sonnaar ingulla pudhu arivaligalukku velinattavar kooda pottu iduvargal ingulla pudhu madha viyaparigal namba mattaaargal
Rate this:
21 மார், 2020 - 12:19 Report Abuse
நண்பன் கோரோணா போய்டிச்சினா மறுபடியும் கை கொடுக்க ஆரம்பிச்சிடுவானுங்க, இந்த தமிழர் மரபு போய்டும்
Rate this:
21 மார், 2020 - 12:07 Report Abuse
கருணாகரன் தீண்டாமையை ஊக்குவிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்து நாடுதழுவிய அளவில் கட்டிப்பிடிக்கும் போராட்டம் நடத்தப்படும். இப்படிக்கு சுடலைக்கான், உண்டியல் குலுக்கி, ஓசிசோறு, உலக்கைநாயகன், ஆமைக்கறி மற்றும், விடுதலைப் பூனைகள்.
Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in