Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படத்தால் வீடு, கார் வாங்கி, கல்யாணம் பண்ணினேன்: பாண்டியராஜன்

19 மார், 2020 - 14:58 IST
எழுத்தின் அளவு:
One-movie,-my-life-changed-says-Pandiyarajan

நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் சீகர் தேசிய குறும்பட 2020 விழாவில் கலந்து கொண்டு சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

என்னை சிலர் சாதாரண நடிகன் காமெடியன் என்று நினைக்கிறார்கள். நான் சீரியசான டாக்குமென்ட்ரிகளைக் கூட எடுத்திருக்கிறேன். அவைகள் சர்வதேச அளவில் விருதுகளை பெற்றிருக்கிறது.

நான் பெரிதாகப் படிக்கவில்லை. சினிமாவுக்கு வந்தபோது எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டும் தான் படித்திருந்தேன். ஆனாலும் இயக்குநர் ஆகி விட்டேன். ஆனால் எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. 2004-ல் அஞ்சல் வழியில் எம்.ஏ. முடித்தேன். 2007ல் எம்.பில் முடித்தேன். அதற்குப் பிறகு பி.எச்.டி முடித்து விட்டேன். தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு இதுதான் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. இப்போது நான் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விசிட்டிங் ப்ரொபஸராகப் போய்க்கொண்டிருக்கிறேன்.

சினிமா ஒரு நல்ல தொழில். சினிமா ஒரு அற்புதமான தொழில். சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப்படார் . என் உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என்றெல்லாம் ஆசைப்படக்கூடாது. ஆனாலும் நான் நடித்தேன். நான் குஷ்பு கூட எல்லாம் நடனமாடி இருக்கிறேன்.
ஆண் பாவம் எடுத்தேன். அந்த ஒரே படத்தால் வீடு வாங்கினேன். கார் வாங்கினேன். திருமணமானது. எனவே உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்பட்டவர்களெல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் தான். இதை நினைவில் கொள்ளுங்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : டி.சிவா தலைமையில் புதிய அணிதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : டி.சிவா ... நயன்தாரா உடன் இணைந்த அஜ்மல் நயன்தாரா உடன் இணைந்த அஜ்மல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

meenakshisundaram - bangalore,இந்தியா
23 மார், 2020 - 04:31 Report Abuse
meenakshisundaram முக வாங்கியது அடிச்சு பிடிச்சு கூட இல்லை ,அண்ணாமலை பல்கலை மாணவனை உயிர் காவு கொடுத்தே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
21 மார், 2020 - 05:31 Report Abuse
meenakshisundaram டாக்டர் கலைஞர் என்று போடும் ஆட்கள் ஏன் டாக்டர் பாண்டிய ராஜன் என்று அழைக்கக்கூடாது?உண்மையிலேயே படித்து உழைத்தல்லவா பட்டம் பெற்றுள்ளார் ?திரையுலகம் கொண்டாட வேண்டாமா?வாழ்த்துக்கள் உழைப்பாளியே இவர் ஆரம்பகாலத்தில் தெரு தெருவாக எவர்சில்வர் பாத்திர வியாபாரம் செயதுள்ளதாக செயதி உண்டு.எப்படி இருந்த இவர் இப்படி ஆயிட்டார் ?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 மார், 2020 - 11:56Report Abuse
skv srinivasankrishnaveniமுகவாங்கிண்டது அடிச்சுப்பிடிச்சு வாங்கின அசிங்கம் இவர் சார்லீ எல்லாம் படிச்சுவாங்கின பட்டங்கள் மதிப்பு அதிகம் தானுங்க நிறைகுடம் தழும்பாதுங்க ரேண்டமாகிளாஸ் பட்டதாரிகள் எல்லாம் Dr பட்டம் வாங்கறதுக்கு மெனக்கெட்டுபடிச்சு ஜெயிக்கவேண்டும் தெரியுமா...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 மார், 2020 - 05:23 Report Abuse
J.V. Iyer உழைப்பிற்கு உதாரணம்.
Rate this:
KayD - Mississauga,கனடா
20 மார், 2020 - 19:35 Report Abuse
KayD வாவ் Dr. Pandiyarajan. edhir paakalai neenga oru doctorate nu.Hat off to you. Congratulations. Ungal Kaani raasi padamum aan paavamum excellent movies. Neenga unga height ku hero aa vaam unga padippu en manasil hero aa nikkireenga. Gopala Gopala padam nu ninaikiraen MGM chennai la neengalum kushbu dance sequence shooting poitu irundhchi,,, en fris kooda anga vandha naan oru chair il utkarnthu irndh ungala paathu sirichi kitta neengalulum ennai paathu edho rasiga pattlam nu niakira time sonnaen paathu paara nerathai indha kullanai kushbu kooda gummi adichiti irukaan nu. appadiyae neenga face a thirputeenga. Very sorry 24 years ku piragu ketka.. Indha sorry ippo ungala pathi therinjikitta piragu.. best wishes for your future plans. recent aa ungala oru green scorff la paakiraen .hope you are keeping good. Stay safe.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20 மார், 2020 - 17:01 Report Abuse
Bhaskaran Yaar eluthikoduthaangalo thesisai
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 மார், 2020 - 07:26Report Abuse
skv srinivasankrishnaveniஉழைப்பின் அருமை தெரியாதவாலின் காமினேட் இப்படியேதான் இருக்கும் முக ஜெயம் எல்லாம் Dr பட்டம் தந்தாலே அதுதான் போலி இதெல்லாம் படிச்சு தீசிஸ் சுபமிடப்பண்ணியேதான் வாங்கிருக்காங்கய்யா புகலாட்டியும் தூற்றவேண்டாமே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in