அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் தற்போது அதிகப் பாடல்களைப் பாடி வரும் பின்னணிப் பாடகர் சித்ஸ்ரீராம். இரண்டு மொழிகளிலும் அவர் பாடிய பாடல்கள் பலவும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து வருகின்றன. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.
முன்னணி பின்னனிப் பாடகர்களின் சம்பளம் அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய்தான் இருக்குமாம். ஆனால், சித்ஸ்ரீராம் தற்போது ஒரு பாடலைப் பாட ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அவரைப் பாட வைக்க பல இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் ஆர்வமாக இருப்பதே அவரது சம்பளம் அதிகமாகவும் காரணமாக இருந்திருக்கிறது. இப்போதைக்கு தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம்தான் என்கிறார்கள்.