Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் விக் பயன்படுத்தினாரா: ஸ்ரீமன் பதில்

19 மார், 2020 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Did-vijay-use-vick-actor-Sriman-reply

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிக ஆடம்பரம் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில் படத்தில் வேலை பார்த்த நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற விஜய்யை வழக்கம் போல் நெட்டிசன்கள் சிலர் கலாய்தனர். விஜய்யின் ஹேர் ஸ்டைலை பார்க்கும் போது அவர் விக் பயன்படுக்கிறார் என்ற சந்தேகம் எழுவதாக அவர் டிவீட் செய்தனர்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் டுவீட்டரில் ரசிகர்களுடன் லைவ் சேட்டிங் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் ஏன் விக் பயன்படுத்துகிறார் என கேள்வி எழுப்பினார். இதைப்பார்த்த ஸ்ரீமன், "இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அவர் எதை செய்தாலும் அது படக்குழுவினரால் வடிவமைக்கப்பட்டதாகதான் இருக்கும். புரோ படம் பாருங்க.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வெறும் அமைதி மட்டும் தான். கொரோனாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மாஸ்டர் படத்தில் என் நண்பன் விஜய்யை உங்களுக்கு பிடிக்கும்" என மழுப்பலாக பதில் கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர்: திட்டமிட்டப்படி ரிலீஸ்!மாஸ்டர்: திட்டமிட்டப்படி ரிலீஸ்! நான் விஜய்யின் பெரிய ரசிகை - அலிஷா அப்துல்லா நான் விஜய்யின் பெரிய ரசிகை - அலிஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

VIDHURAN - chennai,இந்தியா
22 மார், 2020 - 09:06 Report Abuse
VIDHURAN இப்படி ஸ்ரீமன் சொன்னதை ஒரு தலைப்பு போட்டு செய்தியாக்கியது உங்கள் திறமையைத்தான் காட்டுகிறது ..
Rate this:
ramesh babu - chennai,இந்தியா
20 மார், 2020 - 13:46 Report Abuse
ramesh babu இதெல்லாம் ஒரு கேள்வின்னு ஒருத்தன் கேட்டு இருக்கான் பாரு ....
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
20 மார், 2020 - 10:59 Report Abuse
பெரிய ராசு விக்கு மண்டையன்னு அவனுக்கு பெயர் ...அப்புறம் எதற்கு கேள்வி
Rate this:
KayD - Mississauga,கனடா
20 மார், 2020 - 01:02 Report Abuse
KayD இதெல்லாம் ஒரு கேள்வியா .. பாத்தாலே தெரியுது பிளாஸ்டிக் முடி னு விஜய் ஒரு நடிகன் அவர் என்ன இஷ்டமோ அதை அணிய அவருக்கு ரைட் இருக்கு.. komanan kattitu வந்தாலும் கோட் சூட் போட்டுட்டு வைத்தாலும் இந்த மாதிரி கேள்வி தான் வரும். ..நான் நடு ரோடு ல உச்சா போக முடியும் நீங்களும் போலாம். ஒரு மால் ஒரு பீச் எங்க வேணும்னாலும் போக முடியும் பட் தல தளபதி நினச்சா கூட நிம்மதியா போகமுடியாது.. அவுங்க சுதந்திரம் பறி போன மல்டி millionaires
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in