Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவால் பழங்கால பழக்க வழக்கம் வந்துள்ளது: ஜீவா

17 மார், 2020 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Jiiva-about-Corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்காது என நடிகர் ஜீவா கூறியிருக்கிறார். விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலால் மற்ற தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது போல, சினிமாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் இதுகுறித்த பீதி பெரிய அளவில் இல்லை. மஞ்சள், இஞ்சி, பூண்டு, புளி போன்ற பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவில் இருக்காது. இருப்பினும், சுத்தமாகவும்; விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா பாதிப்பால், நம் பழங்கால பழக்க வழக்கங்கள் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவோம்: சித்தார்த்மீண்டும் பழைய நிலைக்குத் ... பாதிப்பு! பாதிப்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Murugan S - Chennai,இந்தியா
18 மார், 2020 - 10:38 Report Abuse
Murugan S முறையாக பயன் பட்டுத்தி வந்தால் ..வைரஸ் - நோய்க்கிருமி கிருமிகள் நம்மை அண்டாமல் காக்கும்..
Rate this:
Murugan S - Chennai,இந்தியா
18 மார், 2020 - 10:36 Report Abuse
Murugan S வைரஸ் - நோய்க்கிருமி, Bacteria - நுண்ணுயிரி ..............நம்முடைய பாரம்பரிய மஞ்சள்,மிளகு,வேப்பிலை,தும்பை ,வெற்றியிலையை
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
18 மார், 2020 - 06:04 Report Abuse
shoba nee modhalla vayasuku va...aporam pesalam
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
18 மார், 2020 - 03:18 Report Abuse
வழிப்போக்கன் .. இது மிக மிக மோசமாக பரவ கூடிய வியாதி .. இதன் தாக்கம் எப்படி தெரியுமா ? விவரிக்கிறேன் கேளுங்கள் .. நீரில் மூழ்கி நீச்சல் முடிக்கையில் இன்னமும் சில நொடிகள் இருக்கலாம் - அடுத்த ஒரு ஸ்ட்ரோக் என்று முடித்துவிட்டு மேலே எழும்பொழுது ஒரு சிறு அலையால் மூச்சு எடுக்க முடியாது நீரை விழுங்கி ஒரு பதற்றம் உண்டாகும் அதனை நாள் முழுக்க அனுபவித்தல் - இதுதான் இதன் நிலை மூச்சு விட முடியாது அதனால் ஆக்சிஜன் கிடைக்காது செல்கள் மரணிக்க .. இதுதான் கொரோனா உருவாக்கும் நிலை .. மஞ்சள் மட்டை எல்லாம் இதற்கு உதவாது ஏனெனில் அவை கிருமிநாசினி - ஆன்டி பேக்டீரியால் - ஆன்டி வைரஸ் அல்ல -
Rate this:
சு. நடராசன் - COOKEVILLE, TN,யூ.எஸ்.ஏ
17 மார், 2020 - 22:57 Report Abuse
சு. நடராசன் உண்மையான வார்தைகளாகும். aanaal, பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in