Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவோம்: சித்தார்த்

17 மார், 2020 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Siddharth-about-Corona

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சித்தார்த். பத்திரிகையாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். யாருடனும் நெருங்கிப் பழக வேண்டாம். கொஞ்ச நாளைக்கு கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதைக் குறைக்கலாம். கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இதெல்லாம் செய்தாலும் ரொம்ப பயப்படுகிற நிலை என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழக அரசும், தன் நிலையில் இருந்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம். அந்த நம்பிக்கை எனக்கு திடமாக இருக்கிறது.
இவ்வாறு சித்தார்த் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?அய்யப்பனும் கோஷியும் தமிழ் ... கொரோனாவால் பழங்கால பழக்க வழக்கம் வந்துள்ளது: ஜீவா கொரோனாவால் பழங்கால பழக்க வழக்கம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 மார், 2020 - 04:43 Report Abuse
J.V. Iyer சொல்லிட்டாரு குமாரு அப்புறம் என்ன
Rate this:
18 மார், 2020 - 14:43 Report Abuse
பண்டாரம் அன்னிய கைக்கூலிகளுக்கு கடவுளெ பத்தி பேச அருகதை கிடையாது.
Rate this:
18 மார், 2020 - 09:30 Report Abuse
ராஜேஷ் எப்படியோ குணமாகினால் சரி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in