Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் விழாவில் பாவனாவுக்கு ஏற்பட்ட சங்கடம்

16 மார், 2020 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Bhavana-suffer-at-Master-Audio-Launch

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழா நேற்று நடந்தது. விழாவை பிரபல தொகுப்பாளர்கள் மிர்ச்சி விஜய் மற்றும் பாவனா பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மேடைக்கு கீழே விஜய் அமர்ந்திருந்ததால், தொகுப்பாளினி பாவனாவால், சக தொகுப்பாளர் விஜய்யை பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. இதனால் அவர் மிர்ச்சி விஜய்யை, ப்ரோ, டேய், மச்சி, என்பது உள்ளிட்ட வார்த்தை பயன்படுத்தியே அழைத்தார். இது தனக்கு சங்கடமாக இருந்ததாக மேடையிலேயே அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்கர் - காயத்ரியின் வெப்சீரிஸில் பார்த்திபன் - கதிர்புஷ்கர் - காயத்ரியின் வெப்சீரிஸில் ... தட்டிக்கேட்பது போல் பாராட்டுவதும் நம் கடமை: ராகவா லாரன்ஸ் தட்டிக்கேட்பது போல் பாராட்டுவதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) மிர்சி விசை மொட்டை விசைன்னு கூப்பிட்டுருக்கலாமே
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
18 மார், 2020 - 09:31 Report Abuse
மூல பத்திரம் ஏன் ரசிகர்கள் இல்லை. அந்த பயம் இருக்கட்டும். வீணாக பொது வெளியில் இருப்பவர்கள் மத அரசியல் விஷயங்களில் பேசக்கூடாது, அப்படி பேசினால் அதனால் இது போன்று சங்கடங்கள் வரும். தாங்கிக்கொள்ள வேண்டும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18 மார், 2020 - 06:01 Report Abuse
 Muruga Vel நல்ல காலம் ..மச்சி ..இப்படி தான் சொன்னார் ..
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
17 மார், 2020 - 16:10 Report Abuse
pattikkaattaan சே ... நான் என்னமோ ஏதோன்னு ஆவலா படிச்சா .. சப்ப மேட்டர்
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
17 மார், 2020 - 07:33 Report Abuse
jayanantham கிழவன் விஜயுடன் (45வயது) ஒப்பிட்டால் பாவனா (33வயது) ஒன்றும் பாட்டி இல்லை.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in