எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
சமூக வலைதளங்களில் அதிக கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருபவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து அவர் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து உலா வந்து கொண்டே இருக்கிறது. வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிடுகிறது இது. எனவே அவரை வறுதெடுத்து விடுகின்றனர் நெட்டிசன்கள்.
இந்நிலையில் மீரா மிதுன் தனது புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், மீரா திருநங்கை போல் இருப்பதாக கிண்டல் செய்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த மீரா, "ஆம் நான் திருநங்கை தான். ஊரெல்லாம் போய் சொல்லு நாயே" என திட்டினார்.