Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் பிளாப் ஹீரோயினா?: சமந்தா ஆதங்கம்

13 மார், 2020 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Samantha-about-96-movie-failure

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான பாடம் 96. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் சர்வானந்த், சமந்தா நடித்தனர். இந்த படத்தையும் பிரேம்குமார் தான் இயக்கினார்.

ஆனால் தெலுங்கில் இப்படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. இதையடுத்து தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை பிளாப் (தோல்வி) ஹீரோயின் என அழைக்க தொடங்கினர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா ஆதங்கப்பட்டுள்ளார்.

"ஒரு பெரிய ஹீரோ தொடர்ந்து மூன்று பிளாப் படங்கள் கொடுத்தாலும், அவரது நான்காவது படத்தை ரசிகர்கள் சென்று பார்ப்பர். அவர்களுக்கு அவர்களுடைய ஹீரோ திரையில் வந்தாலே போதும். ஆனால் துரதர்ஷ்டவசமாக அவர்கள் எல்லோரும் ஹீரோயின் மீது தான் பழிபோடுவர்.

ஒரு படத்தில் ஹீரோயின் எவ்வளவு உழைத்தாலும் அது பெரிதாக பேசப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெரிய ஹீரோ சும்மா நடந்து வந்தாலே போதும். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுகிறார்கள்", என சமந்தா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? - தி கான்ஜூரிங் 3'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? - தி ... நித்யானந்தா குறித்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ நித்யானந்தா குறித்து மீரா மிதுன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in