Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2021ல் நான் தான் சிஎம்., - வடிவேலு காமெடி

13 மார், 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
I-am-CM-in-2021-says-Vadivelu

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்கள், அவரிடம் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வடிவேலு, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது என விமர்சனம் செய்தார். மேலும் கட்சிக்கு ஒருவரும், ஆட்சிக்கு ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, அது வரவேற்கத்தக்கது என்றும் ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்பது நல்ல விஷயம் என்றும் மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும், 2021ல் நான் தான் சி.எம். அதை ரொம்ப பேர் கெடுக்கப் பார்க்குறாங்க. வாங்க மோதிக்குவோம் என்று காமெடியாக பஞ்ச் டயலாக் பேசிய படி சென்றார். மீண்டும் திரையுலகம் வருவதற்கு முருகனே வழி பண்ணுவார். யார் கெடுத்தாலும் அவர் பார்த்து கொள்வார் என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பாதுகாப்பாக இருங்கள் - அரவிந்த்சாமி டுவீட்பாதுகாப்பாக இருங்கள் - அரவிந்த்சாமி ... ஆஸ்கர் நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஆஸ்கர் நடிகருக்கும், மனைவிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

siriyaar - avinashi,இந்தியா
15 மார், 2020 - 07:34 Report Abuse
siriyaar இவர் இப்ப வந்த சிரிக்க வைக்க முடியாது. இவர் இடத்தை சுடலை எப்போதோ எடுத்துவிட்டார். இவனை விட சுடலை அபாரம்.
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
14 மார், 2020 - 21:02 Report Abuse
S.Ganesan இவர் பேசியது பாராட்டுக்கு உரியது. அவருடைய நகைச்சுவை உணர்வு அபாரமானது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14 மார், 2020 - 15:37 Report Abuse
Endrum Indian இதன் உள்ளர்த்தம் "டாஸ்மாக்கினாட்டு "குடி" மக்கள் சுத்தமாக அறிவற்றவர்கள்
Rate this:
Ram - Dublin,அயர்லாந்து
13 மார், 2020 - 20:06 Report Abuse
Ram வாப்பா வடிவேலு , நீ முதல்வர் ஆனால், மக்கள் "ஹ ஹா, ஹி ஹீ" என்று சிரித்து கிட்டு இருப்பார்கள். வாழ்க வளமுடன்," 2021 இல் முதல்வர் - வடிவேலு
Rate this:
Selvaraj Subburaj - Kolkata,இந்தியா
13 மார், 2020 - 15:16 Report Abuse
Selvaraj Subburaj சாமி கும்பிட வந்தா சாமிய மட்டும் கும்பிட்டு போகவேண்டியதுதானே . வாய குடுத்து உடம்ப _________. செல்வராஜ் கொல்கத்தா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in